ஐபிஎல் ஆன்லைன் டிக்கெட்டை காட்டினால் மாநகர பேருந்துகளில் இலவச பயணம்

ஐபிஎல் கிரிக்கெட் தொடரை காண வரும் ரசிகர்கள் ஐபிஎல் டிக்கெட்டை காட்டினால் மாநகர பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 14வது சீசன் நாளை முதல் நடைபெற உள்ளது. இதன் முதல் போட்டியானது ஆர்சிபி மற்றும் சிஎஸ்கே அணிகள் இடையே நாளை நடைபெற உள்ளது. இந்நிலையில் ஐபிஎல் ரசிகர்களுக்கு தமிழக அரசு சலுகை அறிவித்துள்ளது. அதில் ஐபிஎல் போட்டிகளை காண வரும் ரசிகர்கள் ஆன்லைன் டிக்கெட்டை காட்டி […]

ஐபிஎல் கிரிக்கெட் தொடரை காண வரும் ரசிகர்கள் ஐபிஎல் டிக்கெட்டை காட்டினால் மாநகர பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 14வது சீசன் நாளை முதல் நடைபெற உள்ளது. இதன் முதல் போட்டியானது ஆர்சிபி மற்றும் சிஎஸ்கே அணிகள் இடையே நாளை நடைபெற உள்ளது. இந்நிலையில் ஐபிஎல் ரசிகர்களுக்கு தமிழக அரசு சலுகை அறிவித்துள்ளது. அதில் ஐபிஎல் போட்டிகளை காண வரும் ரசிகர்கள் ஆன்லைன் டிக்கெட்டை காட்டி மாநகர பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி போட்டி நடைபெறும் மூன்று மணி நேரத்திற்கு முன்பு மற்றும் போட்டி முடிந்து மூன்று மணி நேரத்திற்கு பின்பு இந்த சலுகைகளை பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu