பாரிஸில் பிரெஞ்ச் ஓபன் பேட்மிட்டன் தொடர் நடைபெற்று வருகிறது.
பிரெஞ்ச் ஓபன் பேட்மிட்டன் தொடர் பாரிஸில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பிவி சிந்து 20-22, 22-20 என்ற செட் கணக்கில் கனடாவின் மிச்செலியை வீழ்த்தி6 இரண்டாவது சுற்றிற்கு முன்னேறியுள்ளார். இதே போல் இந்தியாவை சேர்ந்த ஸ்ரீகாந்த், சீனாவை சேர்ந்த வீரரை 21-15,20-22, 21-8 என்ற செட் கணக்கில் வென்றுள்ளார்.