பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: ரிபாகினா அதிர்ச்சி தோல்வி

பாரிஸில் நடைபெற்று வரும் பிரெண்ட்ஸ் ஓபன் டென்னிஸ் தொடரில் கால் இறுதி ஆட்டத்தில் ரிபாகினா தோல்வி அடைந்துள்ளார். பாரிஸ் நகரில் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொட நடைபெற்று வருகிறது இதில் நான்காவது சுற்று முடிந்து கால் இறுதி ஆட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் கஜகஸ்தான் வீராங்கனை ரிவாகினா, இத்தாலி வீராங்கனை ஜாஸ்மின் பாவ்லினி மோதினார். இதில் ரிபாக்கினா முதல் செட்டை 1-6 என இழந்தார். பின்னர் இரண்டாவது செட்டை […]

பாரிஸில் நடைபெற்று வரும் பிரெண்ட்ஸ் ஓபன் டென்னிஸ் தொடரில் கால் இறுதி ஆட்டத்தில் ரிபாகினா தோல்வி அடைந்துள்ளார்.

பாரிஸ் நகரில் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொட நடைபெற்று வருகிறது இதில் நான்காவது சுற்று முடிந்து கால் இறுதி ஆட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் கஜகஸ்தான் வீராங்கனை ரிவாகினா, இத்தாலி வீராங்கனை ஜாஸ்மின் பாவ்லினி மோதினார். இதில் ரிபாக்கினா முதல் செட்டை 1-6 என இழந்தார். பின்னர் இரண்டாவது செட்டை 6-4 என கைப்பற்றினார். இதனை அடுத்து மூன்றாவது செட்டில் மீண்டும் 4-6 என தோல்வி அடைந்து வெளியேறினார். இதன் மூலம் இத்தாலி வீராங்கனை அரை இறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளார்

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu