மார்ச் 6ம் தேதி முதல் நீங்கள் நலமா என்ற புதிய திட்டம் தொடக்கம்

மயிலாடுதுறையில் புதிய மாவட்ட கலெக்டர் அலுவலகம் மற்றும் நாகை மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி திறப்பு விழாவில் முதலமைச்சர் மு. க ஸ்டாலின் இன்று கலந்து கொண்டார். முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று மயிலாடுதுறையில் ரூபாய் 114.8 கோடியில் ஏழு தளங்களுடன் அமைக்கப்பட்டுள்ள புதிய மாவட்ட கலெக்டர் அலுவலகம் மற்றும் நாகை மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி ஆகியவற்றின் திறப்பு விழாவில் இன்று கலந்து கொண்டார். இதில் மயிலாடுதுறை,திருவாரூர், நாகை மாவட்டங்களில் புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். […]

மயிலாடுதுறையில் புதிய மாவட்ட கலெக்டர் அலுவலகம் மற்றும் நாகை மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி திறப்பு விழாவில் முதலமைச்சர் மு. க ஸ்டாலின் இன்று கலந்து கொண்டார்.

முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று மயிலாடுதுறையில் ரூபாய் 114.8 கோடியில் ஏழு தளங்களுடன் அமைக்கப்பட்டுள்ள புதிய மாவட்ட கலெக்டர் அலுவலகம் மற்றும் நாகை மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி ஆகியவற்றின் திறப்பு விழாவில் இன்று கலந்து கொண்டார். இதில் மயிலாடுதுறை,திருவாரூர், நாகை மாவட்டங்களில் புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். மேலும் நிறைவுற்ற பணிகளையும் திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார். இதில் பல்வேறு வகையான சிறப்பு திட்டங்களை முதலமைச்சர் மு க ஸ்டாலின் கூறினார். அதில் தமிழக வரலாற்றிலேயே கிராமப்புற நத்தம் பட்டாவை கணினி மூலம் வழங்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இவை தவிர இந்த திட்டங்கள் அனைத்தும் மக்களுக்கு சென்று சேர்ந்துள்ளதா என்பதை உறுதி செய்வதற்காக நீங்கள் நலமா என்ற புதிய திட்டத்தை வருகிற ஆறாம் தேதி சென்னையில் தொடங்க இருப்பதாக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu