ஜி-7, குவாட் உச்சி மாநாடு பிரதமர் மோடி பங்கேற்பு

April 27, 2023

ஜி-7, குவாட் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகளான கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், பிரிட்டன் மற்றும் அமெரிக்கா ஆகியவை ஒன்றிணைந்து ஜி-7 என்ற அமைப்பை உருவாக்கின. ஜி-7 உச்சி மாநாடு வரும் மே19ம் தேதி முதல் 21ம் தேதி வரை ஜப்பானில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜி-7 தலைவர்கள் மாநாட்டில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். அதே போல், ஆஸ்திரேலியா, சிட்னியில் அடுத்த மாதம் 24ம் […]

ஜி-7, குவாட் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார்.

உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகளான கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், பிரிட்டன் மற்றும் அமெரிக்கா ஆகியவை ஒன்றிணைந்து ஜி-7 என்ற அமைப்பை உருவாக்கின. ஜி-7 உச்சி மாநாடு வரும் மே19ம் தேதி முதல் 21ம் தேதி வரை ஜப்பானில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜி-7 தலைவர்கள் மாநாட்டில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். அதே போல், ஆஸ்திரேலியா, சிட்னியில் அடுத்த மாதம் 24ம் தேதி குவாட் தலைவர்களின் உச்சி மாநாடு நடக்கிறது. குவாட் மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu