கெயில் இந்தியா நிகர லாபம் 78% அதிகரிப்பு

July 31, 2024

இந்தியாவின் மிகப்பெரிய எரிவாயு விநியோக நிறுவனங்களில் ஒன்றான கெயில் (GAIL) நிறுவனம், 2024-25 நிதி ஆண்டின் முதல் காலாண்டுக்கான (ஏப்ரல்-ஜூன் 2024) நிதி நிலவர அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையின்படி, நிகர லாபம் 77.54% அதிகரித்து ரூ.3183.35 கோடியாக உயர்ந்துள்ளது. மொத்த வருவாய் 6.18% உயர்ந்து ரூ.35,042.44 கோடியாக உள்ளது. எரிவாயு தேவை அதிகரிப்பு மற்றும் விலை உயர்வு போன்ற காரணங்களால் லாபம் அதிகரித்திருப்பதாக கருதப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu