பணக்காரர்கள் பட்டியலில் மீண்டும் கௌதம் அதானி முதலிடம்

January 6, 2024

ஆசியாவின் பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானியை பின்னுக்கு தள்ளி கௌதம் அதானி மீண்டும் முதலிடம் பெற்றுள்ளார். இந்தியாவில் பல மாதங்களாக பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி முதல் இடம் வகித்து வந்தார். தற்போது ப்ளூம் பெர்க் நிறுவனம் வெளியிட்டுள்ள ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானியை பின் தள்ளி கௌதம் அதானி மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார். இவர் சொத்தின் நிகர மதிப்பு ஒரே நாளில் 7.6 பில்லியன் அதிகரித்து தற்போது 97.6 பில்லியன் ஆக மாறி […]

ஆசியாவின் பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானியை பின்னுக்கு தள்ளி கௌதம் அதானி மீண்டும் முதலிடம் பெற்றுள்ளார்.

இந்தியாவில் பல மாதங்களாக பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி முதல் இடம் வகித்து வந்தார். தற்போது ப்ளூம் பெர்க் நிறுவனம் வெளியிட்டுள்ள ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானியை பின் தள்ளி கௌதம் அதானி மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார். இவர் சொத்தின் நிகர மதிப்பு ஒரே நாளில் 7.6 பில்லியன் அதிகரித்து தற்போது 97.6 பில்லியன் ஆக மாறி உள்ளது. உச்சநீதிமன்றத்தில் அதானி குழுமம் ஆதரவாக ஹிண்டர்பர்க் அறிக்கை தொடர்பான வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து நேற்று ஒரே நாளில் அதானி சொத்து மதிப்பு உயர்ந்த காரணத்தால் மீண்டும் அதானி முதலிடத்திற்கு வந்துள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu