ஆப்கன் அகதிகளை திருப்பி அனுப்பும் ஜெர்மனி

August 31, 2024

ஜெர்மனியில் குற்றச்செயல்களில் ஈடுபட்ட அகதிகளை சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பும் நடவடிக்கை தற்போது தீவிரமாக்கப்பட்டுள்ளது. தலிபான்கள் ஆப்கானிஸ்தானில் ஆட்சியை கைப்பற்றிய பிறகு, பல ஆப்கானியர்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு அகதியாக சென்றனர். தற்போது 4 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆப்கானியர்கள் ஜெர்மனியில் வசிக்கிறார்கள், மேலும் ஜெர்மனியின் சொலிங்ஜென் நகரில் அண்மையில் கத்திக்குத்து தாக்குதல் நடந்தது. இந்த தாக்குதலில் 3 பேர் உயிரிழந்தனர். இந்த் தாக்குதல் சிரியாவைச் சேர்ந்த அகதியால் நடத்தப்பட்டது. அந்த இளைஞரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்துகிறார்கள். […]

ஜெர்மனியில் குற்றச்செயல்களில் ஈடுபட்ட அகதிகளை சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பும் நடவடிக்கை தற்போது தீவிரமாக்கப்பட்டுள்ளது.

தலிபான்கள் ஆப்கானிஸ்தானில் ஆட்சியை கைப்பற்றிய பிறகு, பல ஆப்கானியர்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு அகதியாக சென்றனர். தற்போது 4 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆப்கானியர்கள் ஜெர்மனியில் வசிக்கிறார்கள், மேலும் ஜெர்மனியின் சொலிங்ஜென் நகரில் அண்மையில் கத்திக்குத்து தாக்குதல் நடந்தது. இந்த தாக்குதலில் 3 பேர் உயிரிழந்தனர். இந்த் தாக்குதல் சிரியாவைச் சேர்ந்த அகதியால் நடத்தப்பட்டது. அந்த இளைஞரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்துகிறார்கள். கடந்த ஆண்டில், அந்த இளைஞரை பல்கேரியாவுக்கு அனுப்ப திட்டமிடப்பட்டது. ஆனால் அவர் தலைமறைவாக இருந்தார். ஜெர்மனியில் குற்றச்செயல்களில் ஈடுபட்ட அகதிகளை சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பும் நடவடிக்கை தற்போது தீவிரமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், 28 ஆப்கானியர்கள் நேற்று தங்கள் சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu