ஒடிசா மாநில காங்கிரஸ் கட்சியை கலைக்க கார்கே உத்தரவு

ஒடிசா மாநிலத்தின் காங்கிரஸ் கட்சியை கலைக்க காங்கிரஸ் கட்சியின் தலைவரான மல்லிகார்ஜுன கார்கே உத்தரவிட்டுள்ளார். நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தல் மற்றும் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஒடிசா மாநிலத்தில் தோல்வியடைந்தது. இந்த தோல்விக்கு பொறுப்பேற்ற ஒடிசா காங்கிரஸ் பிரச்சார குழு தலைவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனை அடுத்து ஒடிசா மாநில காங்கிரஸ் கட்சியை கலைக்க காங்கிரஸ் கட்சியின் தலைவரான மல்லிகார்ஜுன கார்கே உத்தரவிட்டுள்ளார். மேலும் புதிய தலைவர்கள் நியமிக்கப்படும் வரை தற்போதைய தலைவர்கள் […]

ஒடிசா மாநிலத்தின் காங்கிரஸ் கட்சியை கலைக்க காங்கிரஸ் கட்சியின் தலைவரான மல்லிகார்ஜுன கார்கே உத்தரவிட்டுள்ளார்.

நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தல் மற்றும் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஒடிசா மாநிலத்தில் தோல்வியடைந்தது. இந்த தோல்விக்கு பொறுப்பேற்ற ஒடிசா காங்கிரஸ் பிரச்சார குழு தலைவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனை அடுத்து ஒடிசா மாநில காங்கிரஸ் கட்சியை கலைக்க காங்கிரஸ் கட்சியின் தலைவரான மல்லிகார்ஜுன கார்கே உத்தரவிட்டுள்ளார். மேலும் புதிய தலைவர்கள் நியமிக்கப்படும் வரை தற்போதைய தலைவர்கள் செயல் தலைவர்களாக செயல்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu