பூமிக்கடியில் 700 கிலோமீட்டர் ஆழத்தில் பெரிய கடல் - விஞ்ஞானிகள் தகவல்

பூமியின் மேற்பரப்பிலிருந்து 700 கிலோமீட்டர் ஆழத்தில் மிகப்பெரிய கடல் உள்ளதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இது சமூக வலைதளங்களில் அதிக கவனம் பெற்று வருகிறது. பூமிக்கு அடியில் உள்ள Ringwoodite என்று அழைக்கப்படும் பாறைக்கு அடியில் மிகப்பெரிய கடல் உள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்த கடலில் உள்ள தண்ணீரின் அளவு பூமியின் மேற்பரப்பில் உள்ள மொத்த கடல் தண்ணீரை விட 3 மடங்கு அதிகம் என கூறுகின்றனர். Ringwoodite என்ற வகை பாறை ஸ்பாஞ்ச் போல தண்ணீரை உறிஞ்சி […]

பூமியின் மேற்பரப்பிலிருந்து 700 கிலோமீட்டர் ஆழத்தில் மிகப்பெரிய கடல் உள்ளதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இது சமூக வலைதளங்களில் அதிக கவனம் பெற்று வருகிறது.

பூமிக்கு அடியில் உள்ள Ringwoodite என்று அழைக்கப்படும் பாறைக்கு அடியில் மிகப்பெரிய கடல் உள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்த கடலில் உள்ள தண்ணீரின் அளவு பூமியின் மேற்பரப்பில் உள்ள மொத்த கடல் தண்ணீரை விட 3 மடங்கு அதிகம் என கூறுகின்றனர். Ringwoodite என்ற வகை பாறை ஸ்பாஞ்ச் போல தண்ணீரை உறிஞ்சி தன்னகத்தே வைத்திருக்கும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இது தொடர்பான விரிவான ஆய்வறிக்கை 2014 ஆண்டு வெளியிடப்பட்டுள்ளது. பூகம்பங்கள் குறித்து ஆய்வு செய்வதற்காக தொடங்கப்பட்ட ஆராய்ச்சியில், இந்த கடல் பற்றிய தகவல்கள் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu