கோ ஃபர்ஸ்ட் நிறுவனத்தின் கடன் மதிப்பு 6500 கோடி - திவால் நடைமுறைக்கு விண்ணப்பம்

கோ ஃபர்ஸ்ட் தனியார் விமான நிறுவனம் திவால் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. மேலும், தேசிய நிறுவன தீர்ப்பாயத்தில், திவால் நடைமுறைகளை மேற்கொள்ள, தானாக முன்வந்து விண்ணப்பம் அளித்துள்ளது. கோ ஃபர்ஸ்ட் நிறுவனம் அளித்துள்ள விண்ணப்பத்தில், “தற்போதைய நிலையில், விமான சேவையை முழுமையாக இயக்க 103 இன்ஜின்கள் தேவைப்படுகிறது. ஆனால், எங்களிடம் 56 என்ஜின்களே உள்ளன. இது தவிர, வங்கி மற்றும் இதர நிதி நிறுவனங்களுக்கு நாங்கள் செலுத்த வேண்டிய கடன் தொகை 6521 கோடியாக உயர்ந்துள்ளது. கடனை திருப்பி […]

கோ ஃபர்ஸ்ட் தனியார் விமான நிறுவனம் திவால் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. மேலும், தேசிய நிறுவன தீர்ப்பாயத்தில், திவால் நடைமுறைகளை மேற்கொள்ள, தானாக முன்வந்து விண்ணப்பம் அளித்துள்ளது.

கோ ஃபர்ஸ்ட் நிறுவனம் அளித்துள்ள விண்ணப்பத்தில், “தற்போதைய நிலையில், விமான சேவையை முழுமையாக இயக்க 103 இன்ஜின்கள் தேவைப்படுகிறது. ஆனால், எங்களிடம் 56 என்ஜின்களே உள்ளன. இது தவிர, வங்கி மற்றும் இதர நிதி நிறுவனங்களுக்கு நாங்கள் செலுத்த வேண்டிய கடன் தொகை 6521 கோடியாக உயர்ந்துள்ளது. கடனை திருப்பி செலுத்துவதற்கு போதிய சொத்துக்கள் எங்களிடம் இல்லை” என கூறப்பட்டுள்ளது. மேலும், நிறுவனத்தின் விமான சேவை தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னறிவிப்பு இல்லாமலும், பயணிகளுக்கு மாற்று ஏற்பாடு செய்யாமலும், கோ ஃபர்ஸ்ட் செயல்பட்டதாக டிஜிசிஏ நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu