சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் அதிகரிப்பு

September 13, 2024

சென்னையில் தங்கம் சவரனுக்கு ரூ.54,600 ஆக உயர்வு.வெள்ளியின் விலையும் மிதமான அளவுக்கு அதிகரிப்பு. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.960 உயர்ந்து, ரூ.54,600 ஆக விற்பனை செய்யப்படுகிறது. இதன் காரணமாக, கிராமுக்கான தங்கம் ரூ.120 அதிகரித்து, தற்போது ரூ.6,825 ஆக விற்பனை செய்யப்படுகிறது. மேலும், வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது; கிராமுக்கான வெள்ளி விலை ரூ.3.50 அதிகரித்து, ரூ.95 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் தங்கம் சவரனுக்கு ரூ.54,600 ஆக உயர்வு.வெள்ளியின் விலையும் மிதமான அளவுக்கு அதிகரிப்பு.

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.960 உயர்ந்து, ரூ.54,600 ஆக விற்பனை செய்யப்படுகிறது. இதன் காரணமாக, கிராமுக்கான தங்கம் ரூ.120 அதிகரித்து, தற்போது ரூ.6,825 ஆக விற்பனை செய்யப்படுகிறது. மேலும், வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது; கிராமுக்கான வெள்ளி விலை ரூ.3.50 அதிகரித்து, ரூ.95 ஆக உயர்ந்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu