50,000 ரூபாயை தொட்டது தங்கம் விலை

March 28, 2024

ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ச்சியாக அதிகரித்து வந்த நிலையில், இன்று, வரலாற்றில் முதல் முறையாக ஒரு பவுன் தங்கம் 50000 ரூபாயை தொட்டுள்ளது. இன்று ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு 280 ரூபாய் உயர்ந்துள்ளது. ஒரு கிராம் தங்கம் 35 ரூபாய் உயர்ந்து 6250 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சாமானிய மக்களுக்கு எட்டாக்கனியாக தங்கம் மாறிவிட்டது. பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இன்று வெள்ளியின் விலையும் உயர்ந்துள்ளது. கிராமுக்கு 30 காசுகள் உயர்ந்து, ஒரு கிராம் வெள்ளி 80.5 […]

ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ச்சியாக அதிகரித்து வந்த நிலையில், இன்று, வரலாற்றில் முதல் முறையாக ஒரு பவுன் தங்கம் 50000 ரூபாயை தொட்டுள்ளது.

இன்று ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு 280 ரூபாய் உயர்ந்துள்ளது. ஒரு கிராம் தங்கம் 35 ரூபாய் உயர்ந்து 6250 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சாமானிய மக்களுக்கு எட்டாக்கனியாக தங்கம் மாறிவிட்டது. பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இன்று வெள்ளியின் விலையும் உயர்ந்துள்ளது. கிராமுக்கு 30 காசுகள் உயர்ந்து, ஒரு கிராம் வெள்ளி 80.5 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu