வரலாற்றிலேயே முதல்முறையாக உச்சத்தை தொட்டது தங்கத்தின் விலை

தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு 680 உயர்ந்து 48 ஆயிரத்து 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில வாரங்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நேற்று 47,440 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து உள்ளது. வரலாற்றிலேயே முதன் முறையாக தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 680 உயர்ந்து 48 ஆயிரத்து 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து தங்க விலை கிராமுக்கு 85 […]

தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு 680 உயர்ந்து 48 ஆயிரத்து 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த சில வாரங்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நேற்று 47,440 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து உள்ளது. வரலாற்றிலேயே முதன் முறையாக தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 680 உயர்ந்து 48 ஆயிரத்து 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து தங்க விலை கிராமுக்கு 85 ரூபாய் உயர்ந்து 6015 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை 1 ரூபாய் 20 காசு அதிகரித்து 78 ரூபாய் 20 காசுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu