தங்கம் விலை சவரனுக்கு ரூ.728 உயர்வு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.728 உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே தங்கத்தின் விலை ஏற்றம், இறக்கம் கண்டு வருகிறது. இந்த நிலையில், தங்கத்தின் விலை இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.728 உயர்ந்து ரூ.45,648-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் விலை ரூ.91 உயர்ந்து ரூ.5,706-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதைபோல வெள்ளி விலை 1.30 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.81.80-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை சவரனுக்கு ரூ.728 உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே தங்கத்தின் விலை ஏற்றம், இறக்கம் கண்டு வருகிறது. இந்த நிலையில், தங்கத்தின் விலை இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.728 உயர்ந்து ரூ.45,648-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் விலை ரூ.91 உயர்ந்து ரூ.5,706-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதைபோல வெள்ளி விலை 1.30 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.81.80-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu