தங்கம் விலை புதிய உச்சமாக ரூ.46 ஆயிரத்தை தொட்டது

தங்கம் விலை புதிய உச்சமாக ரூ.46 ஆயிரத்தை தொட்டுள்ளது. தங்கம் விலை கடந்த சில மாதங்களாகவே விலை அதிகரித்து வருகிறது. சில மாதங்களுக்கு முன்பு பவுன் ரூ.37 ஆயிரத்துக்கு விற்ற தங்கம் படிப்படியாக உயர்ந்து கடந்த மாதம் ரூ.45 ஆயிரத்தை தாண்டியது. இந்நிலையில் தங்கம் விலை இன்று மீண்டும் வரலாறு காணாத வகையில் உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டது. நேற்று ஒரு பவுன் தங்கம் ரூ.45,648 ஆக இருந்தது. இன்று பவுனுக்கு ரூ.352 அதிகரித்து ரூ.46 ஆயிரமாக […]

தங்கம் விலை புதிய உச்சமாக ரூ.46 ஆயிரத்தை தொட்டுள்ளது.

தங்கம் விலை கடந்த சில மாதங்களாகவே விலை அதிகரித்து வருகிறது. சில மாதங்களுக்கு முன்பு பவுன் ரூ.37 ஆயிரத்துக்கு விற்ற தங்கம் படிப்படியாக உயர்ந்து கடந்த மாதம் ரூ.45 ஆயிரத்தை தாண்டியது. இந்நிலையில் தங்கம் விலை இன்று மீண்டும் வரலாறு காணாத வகையில் உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டது. நேற்று ஒரு பவுன் தங்கம் ரூ.45,648 ஆக இருந்தது. இன்று பவுனுக்கு ரூ.352 அதிகரித்து ரூ.46 ஆயிரமாக உயர்ந்துள்ளது. முதல் முறையாக தங்கம் விலை பவுன் ரூ.46 ஆயிரத்தை தொட்டுள்ளது. இன்று கிராமுக்கு ரூ.44 அதிகரித்து ரூ.5,750-க்கு விற்கப்படுகிறது. இதே போல் வெள்ளி விலையும் இன்று அதிகரித்துள்ளது. இன்று கிராமுக்கு 1 ரூபாய் அதிகரித்து ரூ.82.80-க்கு விற்கப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu