தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூபாய் 400 உயர்ந்து உள்ளது.
தங்கத்தின் விலை கடந்த மாதங்களில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த ஜூலை மாதத்தில், இறக்குமதி வரி குறைவான பின்னர், தங்கத்தின் விலை சிறிது குறைந்தது. தற்போது, செப்டம்பர் 29-ம் தேதி, ஒரு பவுன் தங்கம் ரூ.56,400 ஆக உயர்ந்தது. கடந்த 2 நாட்களில், விலைகள் குறைந்திருந்தாலும், தற்போது, ஒரு கிராம் தங்கம் ரூ.7,100 ஆக விற்கப்படுகிறது. மேலும் ஒரே நாளில் பவுனுக்கு ரூபாய் 400 உயர்ந்து ஒரு பவுன் தங்கம் ரூபாய். 56,800 க்கு விற்பனை செய்யபடுகிறது.