தங்கம் விலை மீண்டும் உயர்வு

April 26, 2024

தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 360 உயர்ந்துள்ளது. வரலாறு காணாத வகையில் சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்த வண்ணம் இருந்து வருகிறது.இருப்பினும் நேற்று சவரனுக்கு 160 குறைந்து 53 ஆயிரத்து 680 க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. அதன்படி சவரனுக்கு ரூபாய் 360 உயர்ந்து ஒரு சவரன் ரூபாய் 54,040க்கும், கிராமுக்கு ரூபாய் 45 உயர்ந்து ஒரு கிராம் ரூபாய் 6755- க்கும் விற்பனை ஆகிறது. அதேபோல் […]

தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 360 உயர்ந்துள்ளது.

வரலாறு காணாத வகையில் சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்த வண்ணம் இருந்து வருகிறது.இருப்பினும் நேற்று சவரனுக்கு 160 குறைந்து 53 ஆயிரத்து 680 க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. அதன்படி சவரனுக்கு ரூபாய் 360 உயர்ந்து ஒரு சவரன் ரூபாய் 54,040க்கும், கிராமுக்கு ரூபாய் 45 உயர்ந்து ஒரு கிராம் ரூபாய் 6755- க்கும் விற்பனை ஆகிறது. அதேபோல் வெள்ளி விலை கிராமுக்கு இரண்டு ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 88-க்கும் பார்வெள்ளி 88 ஆயிரத்திற்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu