சேவை கட்டணம் செலுத்தாததால் 10 இந்திய நிறுவனங்களின் செயலிகளை நீக்கும் கூகுள்

March 1, 2024

இந்தியாவைச் சேர்ந்த 10 நிறுவனங்கள் கூகுள் நிறுவனத்துக்கு சேவை கட்டணம் செலுத்தவில்லை என கூறப்படுகிறது. இதன் காரணமாக தனது ஆப் ஸ்டோர் தளத்தின் பட்டியலில் இருந்து இந்த நிறுவனங்களை கூகுள் நீக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது கூகுள் நிறுவனம் அதிக சேவை கட்டணம் வசூலிப்பதாக ஏற்கனவே புகார் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், 15 முதல் 30% அளவிலிருந்து 11 முதல் 26% அளவுக்கு சேவை கட்டணம் குறைக்கப்பட்டது. எனினும், கூகுளை பொறுத்தவரை, பெரிய அளவிலான மாற்றங்கள் […]

இந்தியாவைச் சேர்ந்த 10 நிறுவனங்கள் கூகுள் நிறுவனத்துக்கு சேவை கட்டணம் செலுத்தவில்லை என கூறப்படுகிறது. இதன் காரணமாக தனது ஆப் ஸ்டோர் தளத்தின் பட்டியலில் இருந்து இந்த நிறுவனங்களை கூகுள் நீக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது

கூகுள் நிறுவனம் அதிக சேவை கட்டணம் வசூலிப்பதாக ஏற்கனவே புகார் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், 15 முதல் 30% அளவிலிருந்து 11 முதல் 26% அளவுக்கு சேவை கட்டணம் குறைக்கப்பட்டது. எனினும், கூகுளை பொறுத்தவரை, பெரிய அளவிலான மாற்றங்கள் ஏற்படுத்த படவில்லை என பல்வேறு நிறுவனங்கள் கூறுகின்றன. மேலும், சேவை கட்டணம் செலுத்துவதை தவிர்த்து வருகின்றன. இந்த பட்டியலில் உள்ள பாரத் மேட்ரிமோனி, இன்போ எட்ஜ் நிறுவனங்களுக்கு தற்போது நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu