ஐ டி எப் சி வங்கியின் 2.6% பங்குகளை வாங்கிய ஜிகியூஜி பார்ட்னர்ஸ்

September 4, 2023

ஐ டி எஃப் சி ஃபர்ஸ்ட் பேங்கில் பங்குதாரராக உள்ள Warburg Pincus, கிட்டத்தட்ட 4.2% பங்குகளை இன்று பிளாக் டீல் எனப்படும் பங்குச் சந்தை பரிவர்த்தனை மூலம் விற்றது. இதன் மொத்த மதிப்பு 2480 கோடி ரூபாயாக சொல்லப்பட்டுள்ளது. அதன்படி, சராசரியாக ஒரு பங்கு 89 ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அதானி குழுமத்தில் முதலீடு செய்ததால் அதிக கவனம் பெற்றுள்ள ஜிகியூஜி பார்ட்னர்ஸ் நிறுவனம், 2.6% ஐ டி எப் சி ஃபர்ஸ்ட் பேங்க் பங்குகளை […]

ஐ டி எஃப் சி ஃபர்ஸ்ட் பேங்கில் பங்குதாரராக உள்ள Warburg Pincus, கிட்டத்தட்ட 4.2% பங்குகளை இன்று பிளாக் டீல் எனப்படும் பங்குச் சந்தை பரிவர்த்தனை மூலம் விற்றது. இதன் மொத்த மதிப்பு 2480 கோடி ரூபாயாக சொல்லப்பட்டுள்ளது. அதன்படி, சராசரியாக ஒரு பங்கு 89 ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அதானி குழுமத்தில் முதலீடு செய்ததால் அதிக கவனம் பெற்றுள்ள ஜிகியூஜி பார்ட்னர்ஸ் நிறுவனம், 2.6% ஐ டி எப் சி ஃபர்ஸ்ட் பேங்க் பங்குகளை வாங்கி உள்ளது. கிட்டத்தட்ட 17.6 கோடி பங்குகளை பிளாக் டீல் பரிவர்த்தனை மூலம் வாங்கியுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மொத்த மதிப்பு 1527 கோடியாக சொல்லப்பட்டுள்ளது. இந்த தகவல் வெளியான பிறகு, இன்றைய பங்குச்சந்தையில் ஐ டி எப் சி பங்குகள் அதிக கவனம் பெற்றுள்ளன.

 

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu