ஏர்டெல் நிறுவனத்தின் 0.8% பங்குகளை வாங்கிய ஜி கியூ ஜி பார்ட்னர்ஸ்

March 7, 2024

பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் 0.8% பங்குகளை ஜி கியூ ஜி பார்ட்னர்ஸ் வாங்கியுள்ளது. சிங்கப்பூர் டெலிகம்யூனிகேஷன் விற்பனை செய்த 49 மில்லியன் பங்குகளை ஜி கியூ ஜி பார்ட்னர்ஸ் வாங்கி உள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது. இதன் மதிப்பு 950 மில்லியன் சிங்கப்பூர் டாலர்கள் (711 மில்லியன் அமெரிக்க டாலர்கள்) ஆகும். தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு சேவை நிறுவனம் ஏர்டெல் ஆகும். கடந்த 2021 க்கு பிறகு, இந்த நிறுவனத்தில் மேற்கொள்ளப்படும் மிகப்பெரிய மூலதன சுழற்சி […]

பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் 0.8% பங்குகளை ஜி கியூ ஜி பார்ட்னர்ஸ் வாங்கியுள்ளது. சிங்கப்பூர் டெலிகம்யூனிகேஷன் விற்பனை செய்த 49 மில்லியன் பங்குகளை ஜி கியூ ஜி பார்ட்னர்ஸ் வாங்கி உள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது. இதன் மதிப்பு 950 மில்லியன் சிங்கப்பூர் டாலர்கள் (711 மில்லியன் அமெரிக்க டாலர்கள்) ஆகும்.

தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு சேவை நிறுவனம் ஏர்டெல் ஆகும். கடந்த 2021 க்கு பிறகு, இந்த நிறுவனத்தில் மேற்கொள்ளப்படும் மிகப்பெரிய மூலதன சுழற்சி இதுவாகும். இதன் மூலம், 8 பில்லியன் சிங்கப்பூர் டாலர்கள் அளவுக்கு நிதி கிடைத்துள்ளது. தற்போதைய நிலையில், சிங்டெல் ( சிங்கப்பூர் டெலிகம்யூனிகேஷன் ) நிறுவனம் ஏர்டெல் நிறுவனத்தில் 29% பங்குகளை கொண்டுள்ளது. இவற்றின் மதிப்பு 33 பில்லியன் சிங்கப்பூர் டாலர்கள் ஆகும்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu