ஹமாஸ் புதிய தலைவராக யாஹ்யா சின்வார் அறிவிப்பு

August 7, 2024

அந்த வகையில் ஹமாஸ் ஆயுத குழுவின் புதிய தலைவராக யாஹ்யா சின்வார் அறிவிக்கப்பட்டுள்ளார். இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டதையடுத்து ஹமாசின் புதிய தலைவரை ஆயுதக் குழு அறிவித்துள்ளது. அந்த வகையில் ஹமாஸ் ஆயுத குழுவின் புதிய தலைவராக யாஹ்யா சின்வார் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் இந்த குழுவின் காசா முனை பிரிவிற்கு மட்டும் தலைவராக இருந்தார். தற்போது ஒட்டுமொத்த அமைப்பிற்கும் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு திட்டமிட்டவர்களில் முக்கிய நபர் ஆவார்.

அந்த வகையில் ஹமாஸ் ஆயுத குழுவின் புதிய தலைவராக யாஹ்யா சின்வார் அறிவிக்கப்பட்டுள்ளார்.

இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டதையடுத்து ஹமாசின் புதிய தலைவரை ஆயுதக் குழு அறிவித்துள்ளது. அந்த வகையில் ஹமாஸ் ஆயுத குழுவின் புதிய தலைவராக யாஹ்யா சின்வார் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் இந்த குழுவின் காசா முனை பிரிவிற்கு மட்டும் தலைவராக இருந்தார். தற்போது ஒட்டுமொத்த அமைப்பிற்கும் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு திட்டமிட்டவர்களில் முக்கிய நபர் ஆவார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu