ஹாங்சோ ஓபன் டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வென்ற இந்திய ஜோடி

ஹாங்சோ ஓபன் டென்னிஸ் தொடரில் ஜீவன் நெடுஞ்செழியன் மற்றும் விஜய் சுந்தர் பிரசாந்த் சாம்பியன் பட்டம் வென்றனர். சீனாவில் நடைபெற்ற ஹாங்சோ ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டியில், இந்தியாவின் ஜீவன் நெடுஞ்செழியன் மற்றும் விஜய் சுந்தர் பிரசாந்த், ஜெர்மனியின் கான்ஸ்டன்டைன்-ஹென்ரிக் ஜெபென்ஸ் ஜோடியுடன் மோதின. முதல் செட்டை இந்திய ஜோடி 4-6 என இழந்த போதிலும், அடுத்த இரு செட்களில் 7-6 (7-5), 10-7 என்ற கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றனர்.

ஹாங்சோ ஓபன் டென்னிஸ் தொடரில் ஜீவன் நெடுஞ்செழியன் மற்றும் விஜய் சுந்தர் பிரசாந்த் சாம்பியன் பட்டம் வென்றனர்.

சீனாவில் நடைபெற்ற ஹாங்சோ ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டியில், இந்தியாவின் ஜீவன் நெடுஞ்செழியன் மற்றும் விஜய் சுந்தர் பிரசாந்த், ஜெர்மனியின் கான்ஸ்டன்டைன்-ஹென்ரிக் ஜெபென்ஸ் ஜோடியுடன் மோதின. முதல் செட்டை இந்திய ஜோடி 4-6 என இழந்த போதிலும், அடுத்த இரு செட்களில் 7-6 (7-5), 10-7 என்ற கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu