ஹெச்டிஎஃப்சி வங்கி பங்கு விலை 4% க்கும் மேலாக சரிவு

September 20, 2023

இன்றைய வர்த்தகத்தில் ஹெச்டிஎஃப்சி வங்கி மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது. இன்று ஒரே நாளில், ஹெச்டிஎஃப்சி வங்கி பங்கு மதிப்பு 4% வரை சரிவடைந்துள்ளது. மேலும், வங்கி நிறுவனத்தின் மொத்த சந்தை மதிப்பில் 49000 கோடி ரூபாய் இழப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த திங்கட்கிழமை ஹெச்டிஎஃப்சி வங்கியின் ஆராய்ச்சி மற்றும் முதலீட்டாளர் சந்திப்பு நடைபெற்றது. அதை தொடர்ந்து, ஹெச்டிஎஃப்சி பங்குகள் மிகப்பெரிய சரிவை சந்தித்து வருகின்றன. மும்பை பங்குச் சந்தையில் இன்று 4.2% சரிவு பதிவாகியுள்ளது. ஒரு பங்கின் […]

இன்றைய வர்த்தகத்தில் ஹெச்டிஎஃப்சி வங்கி மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது. இன்று ஒரே நாளில், ஹெச்டிஎஃப்சி வங்கி பங்கு மதிப்பு 4% வரை சரிவடைந்துள்ளது. மேலும், வங்கி நிறுவனத்தின் மொத்த சந்தை மதிப்பில் 49000 கோடி ரூபாய் இழப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த திங்கட்கிழமை ஹெச்டிஎஃப்சி வங்கியின் ஆராய்ச்சி மற்றும் முதலீட்டாளர் சந்திப்பு நடைபெற்றது. அதை தொடர்ந்து, ஹெச்டிஎஃப்சி பங்குகள் மிகப்பெரிய சரிவை சந்தித்து வருகின்றன. மும்பை பங்குச் சந்தையில் இன்று 4.2% சரிவு பதிவாகியுள்ளது. ஒரு பங்கின் விலை 1560.6 ரூபாய்க்கு வர்த்தகம் ஆகி வருகிறது. மேலும், நிறுவனத்தின் மொத்த சந்தை மதிப்பு 11.85 லட்சம் கோடியாக உள்ளது. மேலும், இன்றைய வர்த்தகத்தில், இந்திய பங்குச் சந்தையின் ஒட்டுமொத்த சரிவுக்கு ஹெச்டிஎஃப்சி வங்கி மிகப்பெரிய பங்களிப்பு வழங்கி உள்ளதாக நிபுணர்கள் கூறுகிறார்கள்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu