ஹெச்டிஎஃப்சி லாபம் 20% உயர்வு - ஒரு பங்குக்கு 44 ரூபாய் டிவிடெண்ட் அறிவிப்பு

ஹவுசிங் டெவலப்மெண்ட் பைனான்ஸ் கார்ப்பரேஷன் என்று அறியப்படும் எச்டிஎப்சி யின் காலாண்டு நிதிநிலை அறிக்கை வெளிவந்துள்ளது. அதன்படி, இந்த நிறுவனம், வருடாந்திர அடிப்படையில் 20% லாப உயர்வை பதிவு செய்துள்ளது. மார்ச் மாத இறுதியில், நிறுவனத்தின் லாபம் 4425.5 கோடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. அதே வேளையில், நிறுவனத்தின் இயக்க வருவாய் 35.6% உயர்ந்து, 16679.43 கோடியாக பதிவாகியுள்ளது. இந்த நிறுவனத்திற்கு வட்டி மூலம் கிடைக்கும் நிகர வருவாய், கடந்த காலாண்டில் 16% உயர்ந்து, 5321 கோடியாக பதிவாகியுள்ளது. […]

ஹவுசிங் டெவலப்மெண்ட் பைனான்ஸ் கார்ப்பரேஷன் என்று அறியப்படும் எச்டிஎப்சி யின் காலாண்டு நிதிநிலை அறிக்கை வெளிவந்துள்ளது. அதன்படி, இந்த நிறுவனம், வருடாந்திர அடிப்படையில் 20% லாப உயர்வை பதிவு செய்துள்ளது. மார்ச் மாத இறுதியில், நிறுவனத்தின் லாபம் 4425.5 கோடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. அதே வேளையில், நிறுவனத்தின் இயக்க வருவாய் 35.6% உயர்ந்து, 16679.43 கோடியாக பதிவாகியுள்ளது. இந்த நிறுவனத்திற்கு வட்டி மூலம் கிடைக்கும் நிகர வருவாய், கடந்த காலாண்டில் 16% உயர்ந்து, 5321 கோடியாக பதிவாகியுள்ளது. எனவே, நிறுவனத்தின் பங்கு ஒன்றுக்கு 44 ரூபாய் இடைக்கால டிவிடெண்ட் வழங்க, நிறுவனத்தின் நிர்வாகக் குழு ஒப்புதல் வழங்கியுள்ளது.

ஒட்டுமொத்தமாக, கடந்த 2023 ஆம் நிதி ஆண்டில், எச்டிஎப்சி யின் நிகர லாபம் 18.2% உயர்ந்து, 16239.36 கோடியாக பதிவாகியுள்ளது. அதே வேளையில், நிறுவனத்தின் வருவாய் 25% உயர்ந்து, 60177.07 கோடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu