தமிழகத்தில் 8 மாவட்டங்களுக்கு கனமழைவாய்ப்பு

இன்றும், தமிழகத்தில் சில மாவட்டங்களில் கன மழை வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் இன்றும் நாளையும் மழை அதிக அளவில் பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று முதல் 25ஆம் தேதி வரை மழை வாய்ப்பு இருப்பதாகவும், இன்றும் நாளையும் எட்டு மாவட்டங்களில் கன மழை பெய்யும் […]

இன்றும், தமிழகத்தில் சில மாவட்டங்களில் கன மழை வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் இன்றும் நாளையும் மழை அதிக அளவில் பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று முதல் 25ஆம் தேதி வரை மழை வாய்ப்பு இருப்பதாகவும், இன்றும் நாளையும் எட்டு மாவட்டங்களில் கன மழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் சில இடங்களிலும் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய மலையும் நீலகிரி, கோவை, திருப்பூர்,தேனி,திண்டுக்கல், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய பகுதிகளிலும் கன மழை வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu