சென்னையில் கனமழை - விமான சேவை பாதிப்பு

September 26, 2024

சென்னையில் நேற்று இரவு கனமழை பெய்ததால் விமான சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் நேற்று இரவில் தொடங்கிய கனமழை, ஆவடி, அம்பத்தூர், மற்றும் வானகரத்தில் 13 செ.மீ. மழையை பதிவு செய்துள்ளது. வானிலை ஆய்வு மையம், சென்னையில், திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளது. மேலும் நேற்று பெய்த மழை காரணமாக 35 விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன, இதில் 2 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மழை நீர் சுரங்கப்பாதைகளில் […]

சென்னையில் நேற்று இரவு கனமழை பெய்ததால் விமான சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னையில் நேற்று இரவில் தொடங்கிய கனமழை, ஆவடி, அம்பத்தூர், மற்றும் வானகரத்தில் 13 செ.மீ. மழையை பதிவு செய்துள்ளது. வானிலை ஆய்வு மையம், சென்னையில், திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளது. மேலும் நேற்று பெய்த மழை காரணமாக 35 விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன, இதில் 2 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மழை நீர் சுரங்கப்பாதைகளில் தேங்கி உள்ளதால் பயணிகள் அவதி அடைந்துள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu