வாகனங்கள் ஸ்கிராப்பிங் பிரிவில், ஹோண்டா கார்ஸ், மாருதி சுசுகி டோயோட்சு உடன் இணைந்து பணியாற்ற உள்ளது

November 28, 2022

வாழ்நாள் முடிந்த, பழைய வாகனங்களுக்கான தீர்வாக, ஸ்கிராப்பிங் பிரிவில், ஹோண்டா மற்றும் மாருதி நிறுவனங்கள் இணைய உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது வாகன ஸ்கிராப்பிங் செய்வதற்காக ஹோண்டா கார்ஸ் நிறுவனம் மாருதி சுசுகி உடன் இணைய உள்ளது. இதனால், வாழ்நாளை நிறைவு செய்த வாகனங்களுக்கு முழுமையான தீர்வு கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம், பழைய வாகனங்களை வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு உரிய விலை கிடைப்பதுடன், வாகன பதிவை ரத்து செய்வது உள்ளிட்ட நடைமுறை செயல்பாடுகள் எளிமையாக்கப்படும் என்று கூறப்படுகின்றன. “மாருதி […]

வாழ்நாள் முடிந்த, பழைய வாகனங்களுக்கான தீர்வாக, ஸ்கிராப்பிங் பிரிவில், ஹோண்டா மற்றும் மாருதி நிறுவனங்கள் இணைய உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது

வாகன ஸ்கிராப்பிங் செய்வதற்காக ஹோண்டா கார்ஸ் நிறுவனம் மாருதி சுசுகி உடன் இணைய உள்ளது. இதனால், வாழ்நாளை நிறைவு செய்த வாகனங்களுக்கு முழுமையான தீர்வு கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம், பழைய வாகனங்களை வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு உரிய விலை கிடைப்பதுடன், வாகன பதிவை ரத்து செய்வது உள்ளிட்ட நடைமுறை செயல்பாடுகள் எளிமையாக்கப்படும் என்று கூறப்படுகின்றன.

“மாருதி சுசுகி நிறுவனம், அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட, வாகன மறுசுழற்சி மற்றும் ஸ்கிராப்பிங் செய்யும் நிறுவனமாகும். இதனுடன் கைகோர்த்துள்ளதால், தரமற்ற வாகனங்கள் போக்குவரத்தில் இருந்து நீக்கப்படுத்துவதுடன், சுற்றுச்சூழல் பாதிப்பு தவிர்க்கப்படுகிறது” என ஹோண்டா கார்ஸ் நிறுவனத்தின் இந்திய பிரிவு தலைவர் தகுயா சுமுரா கூறியுள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu