வீட்டு உபயோக சிலிண்டர் விலை குறைப்பு

மகளிர் தினத்தை முன்னிட்டு வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூபாய் 100 குறைக்கப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப பெட்ரோல் மற்றும் டீசல் பொருட்களின் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஆறு மாதங்களாக கச்சா எண்ணெய் விலையில் மிகப் பெரிய அளவில் மாற்றம் ஏதும் ஏற்படவில்லை. மேலும் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து குறைந்த வண்ணம் உள்ளது. எனவே இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதனால் 657 […]

மகளிர் தினத்தை முன்னிட்டு வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூபாய் 100 குறைக்கப்பட்டுள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப பெட்ரோல் மற்றும் டீசல் பொருட்களின் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஆறு மாதங்களாக கச்சா எண்ணெய் விலையில் மிகப் பெரிய அளவில் மாற்றம் ஏதும் ஏற்படவில்லை. மேலும் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து குறைந்த வண்ணம் உள்ளது. எனவே இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதனால் 657 வது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் ஏதும் இல்லாமல் ஒரே விலை நீடித்து வருகிறது. இந்த நிலையில் இன்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில் பெண்களுக்கு மகளிர் தின பரிசாக வீட்டு உபயோக சமையல் கேஸ் சிலிண்டர் விலை ரூபாய் 100 குறைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி இனி 918.50 க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த கேஸ் இனி ரூ.818.50க்கு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu