மும்பை அணியை வீழ்த்தி வெற்றி பெற்ற ஹைதராபாத் அணி

ஐபிஎல் 2024 தொடரின் 8வது லீக் போட்டியில் மும்பை அணியை வீழ்த்தி ஹைதராபாத் அணி வென்றது. ஐபிஎல் தொடரின் 8 ஆவது லீக் போட்டி மும்பை இந்தியன்ஸ் - சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் இடையே நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய ஹைதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 278 ரன்கள் குவித்தது. இதனை அடுத்து களம் இறங்கிய மும்பை […]

ஐபிஎல் 2024 தொடரின் 8வது லீக் போட்டியில் மும்பை அணியை வீழ்த்தி ஹைதராபாத் அணி வென்றது.

ஐபிஎல் தொடரின் 8 ஆவது லீக் போட்டி மும்பை இந்தியன்ஸ் - சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் இடையே நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய ஹைதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 278 ரன்கள் குவித்தது. இதனை அடுத்து களம் இறங்கிய மும்பை அணி சிறப்பான ஆட்டத்தை வெளியிட்டது. அதனால் 3 ஓவர் முடிவில் 50 ரன்களை குவித்தது. ஆனால் இதனை தொடர்ந்து வீரர்களின் அடுத்த அடுத்த இழப்புக்கு 20 பந்துகளில் 24 ரன்கள் தேவைப்பட்டது. பின்னர் 20 ஒவர் முடிவில் 40 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி வெற்றி பெற்றது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu