கர்நாடகாவில் காங்கிரஸ் வென்றால் அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இலவசம்

April 28, 2023

கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இலவசம் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்தார். கர்நாடக மாநிலத்தில் மே 10ம் தேதி தேர்தல் நடக்கிறது. உடுப்பியில் காப்பு தொகுதியில் மீனவ சமுதாய உறுப்பினர்களுடன் நேற்று ராகுல்காந்தி கலந்துரையாடினார். அப்போது அவர் பேசுகையில், மீனவர்களுக்கு ரூ.10 லட்சம் காப்பீடு திட்டம், மீனவ பெண்களுக்கு ரூ.1 லட்சம் வட்டியில்லா கடன், ஒரு நாளைக்கு 500 லிட்டர் டீசல் வரை ஒரு லிட்டருக்கு ரூ.25 மானியம் […]

கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இலவசம் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்தார்.

கர்நாடக மாநிலத்தில் மே 10ம் தேதி தேர்தல் நடக்கிறது. உடுப்பியில் காப்பு தொகுதியில் மீனவ சமுதாய உறுப்பினர்களுடன் நேற்று ராகுல்காந்தி கலந்துரையாடினார். அப்போது அவர் பேசுகையில், மீனவர்களுக்கு ரூ.10 லட்சம் காப்பீடு திட்டம், மீனவ பெண்களுக்கு ரூ.1 லட்சம் வட்டியில்லா கடன், ஒரு நாளைக்கு 500 லிட்டர் டீசல் வரை ஒரு லிட்டருக்கு ரூ.25 மானியம் வழங்கப்படும். இந்த வாக்குறுதிகள் அனைத்தும் ஆட்சி அமைந்து நடக்கும் முதல் அமைச்சரவை கூட்டத்தில் அமல்படுத்தப்படும். மேலும் அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இலவச அனுமதி வழங்கப்படும் என்றார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu