இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 6.3% - சர்வதேச நாணய நிதியம் கணிப்பு

October 10, 2023

இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி விகிதம் 6.3% அளவில் இருக்கும் என சர்வதேச நாணய நிதியம் கணித்துள்ளது. முன்னதாக, 2024 ஆம் ஆண்டுக்கான இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி விகிதம் 6.1% அளவில் இருக்கும் என கணிக்கப்பட்டது. இந்தியாவின் தற்போதைய பொருளாதார நிலையை ஆய்வு செய்து, இது 6.3% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதே சமயத்தில், இந்தியாவின் மத்திய ரிசர்வ் வங்கி, 2024 ஆம் ஆண்டுக்கான வளர்ச்சி 6.5% ஆக இருக்கும் என கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், சர்வதேச நாணய நிதியத்தின் […]

இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி விகிதம் 6.3% அளவில் இருக்கும் என சர்வதேச நாணய நிதியம் கணித்துள்ளது.
முன்னதாக, 2024 ஆம் ஆண்டுக்கான இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி விகிதம் 6.1% அளவில் இருக்கும் என கணிக்கப்பட்டது. இந்தியாவின் தற்போதைய பொருளாதார நிலையை ஆய்வு செய்து, இது 6.3% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதே சமயத்தில், இந்தியாவின் மத்திய ரிசர்வ் வங்கி, 2024 ஆம் ஆண்டுக்கான வளர்ச்சி 6.5% ஆக இருக்கும் என கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், சர்வதேச நாணய நிதியத்தின் கணிப்புப்படி, இந்தியா மிகப்பெரிய வளர்ச்சியை எட்ட உள்ளது. ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின், ஜப்பான், கனடா, சீனா, ரஷ்யா, பிரேசில், மெக்சிகோ, மோரோக்கோ, சவுதி அரேபியா, நைஜீரியா, தென் ஆப்பிரிக்கா போன்ற அனைத்து நாடுகளை விடவும் இந்தியாவின் வளர்ச்சி அதிகமாக இருக்கும் என சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கை தெரிவித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu