தாய்லாந்தில் தமிழர்கள் நினைவை போற்றும் நடுக்கல் திறப்பு விழா

தாய்லாந்தின் தமிழர்களின் நினைவை போற்றும் வகையில் நடுக்கல் திறப்பு விழா நடைபெற்றது. அதில் அமைச்சர் சிவ சங்கர், அப்துல்லா எம்பி ஆகியோர் மரியாதை செலுத்தினர். தாய்லாந்து நாட்டின் காஞ்சனபுரியில் நேற்று இரண்டாம் உலகப் போரின் போது ரயில் பாதை அமைக்கும் பணியில் உயிரிழந்த பல்லாயிரக்கணக்கான தமிழர்களின் தியாகத்தை போற்றும் வகையில் தமிழ் சங்கத்தின் சார்பில் நடு கல் திறப்பு விழா நடைபெற்றது. இதில் தமிழ்நாடு அரசின் சார்பில் 10 லட்சம் ரூபாய் நிதியுதவி அளிக்கப்பட்டதுடன் போக்குவரத்து துறை […]

தாய்லாந்தின் தமிழர்களின் நினைவை போற்றும் வகையில் நடுக்கல் திறப்பு விழா நடைபெற்றது. அதில் அமைச்சர் சிவ சங்கர், அப்துல்லா எம்பி ஆகியோர் மரியாதை செலுத்தினர்.

தாய்லாந்து நாட்டின் காஞ்சனபுரியில் நேற்று இரண்டாம் உலகப் போரின் போது ரயில் பாதை அமைக்கும் பணியில் உயிரிழந்த பல்லாயிரக்கணக்கான தமிழர்களின் தியாகத்தை போற்றும் வகையில் தமிழ் சங்கத்தின் சார்பில் நடு கல் திறப்பு விழா நடைபெற்றது. இதில் தமிழ்நாடு அரசின் சார்பில் 10 லட்சம் ரூபாய் நிதியுதவி அளிக்கப்பட்டதுடன் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் அப்துல் ஆகியோர் கலந்துகொண்டு மரியாதை செலுத்தினர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu