சிலிண்டர் விலை உயர்வு

October 1, 2024

சென்னையில் 19 கிலோ வணிக சிலிண்டர் விலை ரூபாய். 1,903 ஆக உயர்ந்தது, எண்ணெய் நிறுவனங்களுக்கு, சர்வதேச சந்தை நிலவரத்தை அடிப்படையாகக் கொண்டு பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளை நிர்ணயிக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதனடிப்படையில், சமையல் எரிவாயு சிலிண்டர் விலைகள் மாதந்தோறும் நிர்ணயம் செய்யப்படுகின்றன. தற்போது, சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக சிலிண்டர் விலை ரூ.48 அதிகரித்து ரூ.1,903 ஆகியுள்ளது. அதே சமயம், 14 கிலோ வீட்டு உபயோக சிலிண்டர் விலை […]

சென்னையில் 19 கிலோ வணிக சிலிண்டர் விலை ரூபாய். 1,903 ஆக உயர்ந்தது,

எண்ணெய் நிறுவனங்களுக்கு, சர்வதேச சந்தை நிலவரத்தை அடிப்படையாகக் கொண்டு பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளை நிர்ணயிக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதனடிப்படையில், சமையல் எரிவாயு சிலிண்டர் விலைகள்
மாதந்தோறும் நிர்ணயம் செய்யப்படுகின்றன. தற்போது, சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக சிலிண்டர் விலை ரூ.48 அதிகரித்து ரூ.1,903 ஆகியுள்ளது. அதே சமயம், 14 கிலோ வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.818.50 என்ற நிலை யில் தொடர்கிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu