தபால் ஓட்டு வயது வரம்பு உயர்வு

பாராளுமன்ற தேர்தலில் தபால் ஓட்டு மூலம் முதியோர் வாக்களிப்பதற்கான வயது வரம்பு 85 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்திய தேர்தல் ஆணையம் 80 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் தபால் ஓட்டு போடும் வசதியை ஏற்படுத்தியுள்ளது. இதில் வயதானவர்கள் தங்கள் வாக்கினை வீடுகளில் இருந்தே பதிவு செய்யலாம். வாக்குச்சாவடிக்கு வர தேவையில்லை. இந்நிலையில் பாராளுமன்ற தேர்தலில் தபால் ஓட்டு மூலம் முதியோர்கள் வாக்களிப்பதற்கான வயது வரம்பு 85 ஆக உயர்த்தி மத்திய அரசு அறிவித்துள்ளது. தேர்தல் ஆணைய பரிந்துரையின் […]

பாராளுமன்ற தேர்தலில் தபால் ஓட்டு மூலம் முதியோர் வாக்களிப்பதற்கான வயது வரம்பு 85 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

இந்திய தேர்தல் ஆணையம் 80 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் தபால் ஓட்டு போடும் வசதியை ஏற்படுத்தியுள்ளது. இதில் வயதானவர்கள் தங்கள் வாக்கினை வீடுகளில் இருந்தே பதிவு செய்யலாம். வாக்குச்சாவடிக்கு வர தேவையில்லை. இந்நிலையில் பாராளுமன்ற தேர்தலில் தபால் ஓட்டு மூலம் முதியோர்கள் வாக்களிப்பதற்கான வயது வரம்பு 85 ஆக உயர்த்தி மத்திய அரசு அறிவித்துள்ளது. தேர்தல் ஆணைய பரிந்துரையின் அடிப்படையில் தேர்தல் நடத்தை விதிகளில் மத்திய அரசு திருத்தம் செய்து இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu