ஐ.நாவின் காசா தீர்மானம் - இந்தியா புறக்கணிப்பு

September 19, 2024

காஸாவை சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ள இஸ்ரேல், அங்கு இருந்து ஓராண்டுக்குள் வெளியேற வேண்டும் என்ற பாலஸ்தீனத்தின் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்தது. 193 உறுப்பினர் நாடுகளைக் கொண்ட ஐ.நா. பொதுச் சபையில் நடைபெற்ற வாக்கெடுப்பில், இந்த தீர்மானத்திற்கு 124 நாடுகள் ஆதரவு தெரிவித்தன. ஆனால் இஸ்ரேல், அமெரிக்கா உள்ளிட்ட 14 நாடுகள் எதிராக வாக்களித்தன. இந்தியா, ஆஸ்திரேலியா, கனடா, நேபாளம், ஜெர்மனி, இத்தாலி, உக்ரைன், பிரிட்டன் உள்ளிட்ட 43 நாடுகள் வாக்கெடுப்பை புறக்கணித்தன. இருப்பினும், தீர்மானம் நிறைவேறியது. […]

காஸாவை சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ள இஸ்ரேல், அங்கு இருந்து ஓராண்டுக்குள் வெளியேற வேண்டும் என்ற பாலஸ்தீனத்தின் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்தது.

193 உறுப்பினர் நாடுகளைக் கொண்ட ஐ.நா. பொதுச் சபையில் நடைபெற்ற வாக்கெடுப்பில், இந்த தீர்மானத்திற்கு 124 நாடுகள் ஆதரவு தெரிவித்தன. ஆனால் இஸ்ரேல், அமெரிக்கா உள்ளிட்ட 14 நாடுகள் எதிராக வாக்களித்தன. இந்தியா, ஆஸ்திரேலியா, கனடா, நேபாளம், ஜெர்மனி, இத்தாலி, உக்ரைன், பிரிட்டன் உள்ளிட்ட 43 நாடுகள் வாக்கெடுப்பை புறக்கணித்தன. இருப்பினும், தீர்மானம் நிறைவேறியது. ஹமாஸ் மீதான இஸ்ரேலின் போர் ஓராண்டு நிறைவுக்கு வருகிறது. இதற்கிடையில் ஐ.நா.வில் இந்த தீர்மானத்திற்கு ஆதரவு கிடைத்துள்ளது. போர் தொடர்ந்து நிலவும் சூழலில், அமெரிக்க பொதுச் செயலாளர் ஆன்டனி பிளிங்கன் எகிப்தில் மத்தியஸ்தர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu