இந்தியா-பங்களாதேஷ் எல்லையில் பி. எஸ்.எஃப். உயர் எச்சரிக்கை

August 5, 2024

இந்தியா-பங்களாதேஷ் எல்லைக்கோட்டில் தொடர் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் அதிருப்தி காரணமாக எல்லை பாதுகாப்பு படை (BSF) உயர் எச்சரிக்கையில் உள்ளது. வங்காளதேசத்தில் சர்ச்சைக்குரிய இட ஒதுக்கீடு நடைமுறைபடுத்த வேண்டும் என மாணவர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக கடந்த மாதம் 300 பேர் உயிரிழந்த நிலையில் மீண்டும் நேற்று வன்முறை வெடித்தது. இதில் ஆர்ப்பாட்டக்காரர்கள் பாதுகாப்பு படையுடன் மோதிக்கொண்டனர். இதில் நேற்று 100 பேர் வரை பலியாகினர். மேலும் பலர் காயமடைந்தனர். தற்போது சட்டவிரோத செயல்கள் அல்லது […]

இந்தியா-பங்களாதேஷ் எல்லைக்கோட்டில் தொடர் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் அதிருப்தி காரணமாக எல்லை பாதுகாப்பு படை (BSF) உயர் எச்சரிக்கையில் உள்ளது.

வங்காளதேசத்தில் சர்ச்சைக்குரிய இட ஒதுக்கீடு நடைமுறைபடுத்த வேண்டும் என மாணவர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக கடந்த மாதம் 300 பேர் உயிரிழந்த நிலையில் மீண்டும் நேற்று வன்முறை வெடித்தது. இதில் ஆர்ப்பாட்டக்காரர்கள் பாதுகாப்பு படையுடன் மோதிக்கொண்டனர். இதில் நேற்று 100 பேர் வரை பலியாகினர். மேலும் பலர் காயமடைந்தனர். தற்போது சட்டவிரோத செயல்கள் அல்லது எல்லைக்கடக்கும் நடவடிக்கைகளைத் தடுக்க பி. எஸ். எஃப் அதிகாரிகளை கொண்டு பரிசோதனைகள் மற்றும் கண்காணிப்புகளை அதிகரித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu