டி 20 உலக கோப்பை கிரிக்கெட் - பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா

நியூயார்க்கில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில், பாகிஸ்தான் அணியை இந்தியா வீழ்த்தியது. நேற்று நடைபெற்ற இந்தியா பாகிஸ்தான் போட்டியில், பாகிஸ்தான் அணி டாஸ் வென்றது. மழை காரணமாக ஆட்டம் தாமதிக்கப்பட்டது. பாகிஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்ததால், இந்திய அணி முதலில் களமிறங்கியது. மொத்தம் 119 ரன்கள் எடுத்தது. இடையில் மழை காரணமாக மீண்டும் ஆட்டம் தடைப்பட்டது. இரண்டாவதாக களமிறங்கிய பாகிஸ்தான் அணி […]

நியூயார்க்கில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில், பாகிஸ்தான் அணியை இந்தியா வீழ்த்தியது.

நேற்று நடைபெற்ற இந்தியா பாகிஸ்தான் போட்டியில், பாகிஸ்தான் அணி டாஸ் வென்றது. மழை காரணமாக ஆட்டம் தாமதிக்கப்பட்டது. பாகிஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்ததால், இந்திய அணி முதலில் களமிறங்கியது. மொத்தம் 119 ரன்கள் எடுத்தது. இடையில் மழை காரணமாக மீண்டும் ஆட்டம் தடைப்பட்டது. இரண்டாவதாக களமிறங்கிய பாகிஸ்தான் அணி 113 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதன்படி, பாகிஸ்தானை இந்தியா வீழ்த்தியது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu