ஸ்ரீ நகரில் போர் விமானங்கள் குவிப்பு

August 12, 2023

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ஸ்ரீநகர் விமானப்படைத்தளத்தில் Mi G-29 விமான படைக்கு பதிலாக தற்போது Mi G-29 போர் விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளது. பாகிஸ்தான் மற்றும் சீனாவின் அச்சுறுத்தலை எதிர்கொள்ள இந்தியா ஜம்மு-அண்ட் காஷ்மீர் மாநிலத்தில் உள்ள விமானப்படை தளத்தில் MiG-29 விமானப்படையை தற்போது நிலை நிறுத்தி உள்ளது. இது அதிக எடை மற்றும் உந்துதல் விகிதம், எதிரிகளின் ஊடுருவல் குறைந்த நேரத்தில் பதிலடி கொடுப்பது போன்ற அனைத்தையும் பூர்த்தி செய்யும் விதமாக அமைந்துள்ளது. MiG-21 விமானம், 2019-ல் […]

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ஸ்ரீநகர் விமானப்படைத்தளத்தில் Mi G-29 விமான படைக்கு பதிலாக தற்போது Mi G-29 போர் விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் மற்றும் சீனாவின் அச்சுறுத்தலை எதிர்கொள்ள இந்தியா ஜம்மு-அண்ட் காஷ்மீர் மாநிலத்தில் உள்ள விமானப்படை தளத்தில் MiG-29 விமானப்படையை தற்போது நிலை நிறுத்தி உள்ளது. இது அதிக எடை மற்றும் உந்துதல் விகிதம், எதிரிகளின் ஊடுருவல் குறைந்த நேரத்தில் பதிலடி கொடுப்பது போன்ற அனைத்தையும் பூர்த்தி செய்யும் விதமாக அமைந்துள்ளது.

MiG-21 விமானம், 2019-ல் பாலகோட்டில் பாகிஸ்தானின் F-16 விமானத்தை தாக்கி அழித்தது. இந்த MiG-29 ரக விமானம் பல நன்மைகளை கொண்டுள்ளது. மேலும் இது வானில் நீண்ட நேரம் தாக்குதல் செய்ய, வானில் இருந்து தரையில் துல்லியமாக தாக்குதல் நடத்த போன்ற வல்லமை கொண்டது. இது எதிரில் சண்டையிடும் விமானகளின் செயல்பாட்டை விரைவில் செயலிழக்கும் தன்மை கொண்டது. 2020இல் கல்வான் தாக்குதலுக்கு பின் லடாக் போரில் இவை நிலை நிறுத்தப்பட்டது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu