மும்பை தாக்குதல் சதியில் ஈடுபட்ட தவ்ஹீத் ரானாவின் மனு நிராகரிப்பு - இந்தியாவுக்கு நாடு கடத்த அதிக வாய்ப்பு

August 18, 2023

மும்பை பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடைய மற்றும் சதி நடவடிக்கையில் ஈடுபட்ட தவ்ஹீத் ரானாவின் மனுவை அமெரிக்க நீதிமன்றம் நிராகரித்துள்ளது. இதன் மூலம், அவர் இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவதற்கான சாத்திய கூறுகள் அதிகமாகி உள்ளன. பாகிஸ்தானை பூர்வீகமாக கொண்ட கனடா தொழிலதிபர் தவ்ஹீத் ரானா, மும்பை பயங்கரவாத தாக்குதலில் குற்றவாளியாக கருதப்படுகிறார். அதன்படி, அவரை இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கான வழக்கு நடைபெற்று வருகிறது. இதனை எதிர்த்து மேல்முறையீடு செய்த ராணாவின் மனுவை, கலிபோர்னியா நீதிமன்றம் நிராகரித்துள்ளது. கடந்த 2018 […]

மும்பை பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடைய மற்றும் சதி நடவடிக்கையில் ஈடுபட்ட தவ்ஹீத் ரானாவின் மனுவை அமெரிக்க நீதிமன்றம் நிராகரித்துள்ளது. இதன் மூலம், அவர் இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவதற்கான சாத்திய கூறுகள் அதிகமாகி உள்ளன.

பாகிஸ்தானை பூர்வீகமாக கொண்ட கனடா தொழிலதிபர் தவ்ஹீத் ரானா, மும்பை பயங்கரவாத தாக்குதலில் குற்றவாளியாக கருதப்படுகிறார். அதன்படி, அவரை இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கான வழக்கு நடைபெற்று வருகிறது. இதனை எதிர்த்து மேல்முறையீடு செய்த ராணாவின் மனுவை, கலிபோர்னியா நீதிமன்றம் நிராகரித்துள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு முதல், ராணாவை இந்தியாவுக்கு நாடு கடத்த இந்திய அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வரும் நிலையில், இந்தத் தீர்ப்பு அதற்கான வாய்ப்புகளை அதிகரித்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu