சர்வதேச வாள்வீச்சுப் போட்டியில் இந்தியா வெண்கலம் பெற்றது

சர்வதேச வாள்வீச்சுப் போட்டியில் கனகலட்சுமி சிறப்பாக விளையாடி வெண்கல பதக்கம் வென்றுள்ளார். இந்திய வாள்வீச்சு சங்கம் நடத்தும் முதல் எப்.ஐ.இ. பாயில் பிரிவு சர்வதேச சேட்லைட் வாள்வீச்சுப் போட்டி, டெல்லியில் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்றது. இதில் இந்தியா, ஆஸ்திரியா மற்றும் நேபாளம் உள்ளிட்ட நாடுகளுக்கிடையில் 53 வீராங்கனைகள் பங்கேற்றன. தமிழ்நாட்டில் இருந்து 6 வீராங்கனைகள் இந்திய அணிக்கு தேர்வாகியுள்ளன. சீனியர் பிரிவில், தமிழ்நாட்டைச் சேர்ந்த கனகலட்சுமி வெண்கலம் வென்று, அரையிறுதிக்கு தகுதி பெற்றார். ஆனால், அரையிறுதியில் […]

சர்வதேச வாள்வீச்சுப் போட்டியில் கனகலட்சுமி சிறப்பாக விளையாடி வெண்கல பதக்கம் வென்றுள்ளார்.

இந்திய வாள்வீச்சு சங்கம் நடத்தும் முதல் எப்.ஐ.இ. பாயில் பிரிவு சர்வதேச சேட்லைட் வாள்வீச்சுப் போட்டி, டெல்லியில் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்றது. இதில் இந்தியா, ஆஸ்திரியா மற்றும் நேபாளம் உள்ளிட்ட நாடுகளுக்கிடையில் 53 வீராங்கனைகள் பங்கேற்றன. தமிழ்நாட்டில் இருந்து 6 வீராங்கனைகள் இந்திய அணிக்கு தேர்வாகியுள்ளன. சீனியர் பிரிவில், தமிழ்நாட்டைச் சேர்ந்த கனகலட்சுமி வெண்கலம் வென்று, அரையிறுதிக்கு தகுதி பெற்றார். ஆனால், அரையிறுதியில் இந்திய வீராங்கனை சோனியா தேவியிடம் தோற்றார். ஆஸ்திரியாவின் புருஜ்ஜர் லில்லி தங்கம், சோனியா தேவி வெள்ளி மற்றும் இந்திய வீராங்கனை கனுபிரியா வெண்கலம் பெற்றனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu