இந்திய பொருளாதாரம் 8.4% வளர்ச்சி

March 1, 2024

கடந்த அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலாண்டில், இந்தியாவின் பொருளாதாரம் 8.4% அளவில் வளர்ச்சி அடைந்ததாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுவே, முந்தைய ஆண்டில் 4.3% அளவில் பொருளாதார வளர்ச்சி பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. நிகழும் 2024 ஆம் நிதியாண்டில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.6% அளவில் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, இது 7.3% ஆக கணிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. தேசிய புள்ளியியல் அலுவலகம், 2023 ஆம் ஆண்டுக்கான ஜிடிபி வளர்ச்சி 7.2% ஆக இருக்கும் என […]

கடந்த அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலாண்டில், இந்தியாவின் பொருளாதாரம் 8.4% அளவில் வளர்ச்சி அடைந்ததாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுவே, முந்தைய ஆண்டில் 4.3% அளவில் பொருளாதார வளர்ச்சி பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

நிகழும் 2024 ஆம் நிதியாண்டில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.6% அளவில் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, இது 7.3% ஆக கணிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. தேசிய புள்ளியியல் அலுவலகம், 2023 ஆம் ஆண்டுக்கான ஜிடிபி வளர்ச்சி 7.2% ஆக இருக்கும் என கணித்திருந்தது. அதனை தற்போது 7% ஆக அறிவித்துள்ளது. கடந்த காலாண்டில், இந்தியாவின் ஜிடிபி மிகப்பெரிய வளர்ச்சியை பதிவு செய்துள்ளதை குறித்து பிரதமர் நரேந்திர மோடியின் எக்ஸ் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. தொடர்ந்து, இந்தியாவின் பொருளாதாரம் உயர்த்தப்பட்டு 140 கோடி இந்தியர்களின் கனவு நிறைவேற்றப்படும் என்பதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu