வரலாற்று உச்சத்தில் இண்டிகோ பங்குகள்

March 20, 2024

நேற்றைய வர்த்தக நாளில், இண்டிகோ விமான நிறுவனத்தின் பங்கு மதிப்பு கிட்டத்தட்ட 3% வரை உயர்ந்தது. இண்டிகோ நிறுவனத்தின் பங்கு மதிப்பு புதிய உச்சமாக பதிவானது. நேற்றைய வர்த்தக நாளில், நிறுவனத்தின் பங்கு மதிப்பு 3339 ரூபாயாக இருந்தது. இனி வரும் நாட்களிலும், இண்டிகோ விமான நிறுவனத்தின் பங்கு மதிப்பு தொடர்ந்து உயரக்கூடும் என சந்தை தரகு நிறுவனமான கோட்டக் செக்யூரிட்டிஸ் தெரிவித்துள்ளது. கிட்டத்தட்ட 30% வரை உயர்ந்து ஒரு பங்கு 4200 ரூபாயை எட்டும் என […]

நேற்றைய வர்த்தக நாளில், இண்டிகோ விமான நிறுவனத்தின் பங்கு மதிப்பு கிட்டத்தட்ட 3% வரை உயர்ந்தது. இண்டிகோ நிறுவனத்தின் பங்கு மதிப்பு புதிய உச்சமாக பதிவானது. நேற்றைய வர்த்தக நாளில், நிறுவனத்தின் பங்கு மதிப்பு 3339 ரூபாயாக இருந்தது.

இனி வரும் நாட்களிலும், இண்டிகோ விமான நிறுவனத்தின் பங்கு மதிப்பு தொடர்ந்து உயரக்கூடும் என சந்தை தரகு நிறுவனமான கோட்டக் செக்யூரிட்டிஸ் தெரிவித்துள்ளது. கிட்டத்தட்ட 30% வரை உயர்ந்து ஒரு பங்கு 4200 ரூபாயை எட்டும் என தெரிவித்துள்ளது. “இந்தியாவில் அடுத்த 6 ஆண்டுகளில் விமான கட்டமைப்புகள் வேகமாக வளர்ச்சி அடைய உள்ளன. இதனால், இண்டிகோ நிறுவனம் தொடர்ந்து உயர்வை அடையும் என எதிர்பார்க்கிறோம்” இவ்வாறு கோட்டக் செக்யூரிட்டிஸ் தெரிவித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu