இந்தியாவில் இருந்து அயல்நாடு செல்வோர் மஞ்சள் காமாலை ஊசி போட அறிவுறுத்தல்

ஆப்பிரிக்கா மற்றும் தெற்கு அமெரிக்க நாடுகளில் மஞ்சள் காமாலை நோய் தாக்கம் ஏற்பட்டு வருகிறது இதனால் இந்தியாவில் இருந்து அயல்நாடு செல்வோர்களுக்கு மஞ்சள் காமாலை தடுப்பூசி போட்டுக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆப்பிரிக்கா மற்றும் தெற்கு அமெரிக்க நாடுகளில் மஞ்சள் காய்ச்சல் நோய் தாக்கம் ஏற்பட்டு வருகிறது. எனவே இதன் பரவலை தவிர்ப்பதற்காக இந்தியாவில் இருந்து அயல் நாடுகளுக்கு செல்வோர் மற்றும் அயல் நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு திரும்புவோர் மஞ்சள் காமாலை தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என மத்திய சுகாதார […]

ஆப்பிரிக்கா மற்றும் தெற்கு அமெரிக்க நாடுகளில் மஞ்சள் காமாலை நோய் தாக்கம் ஏற்பட்டு வருகிறது இதனால் இந்தியாவில் இருந்து அயல்நாடு செல்வோர்களுக்கு மஞ்சள் காமாலை தடுப்பூசி போட்டுக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆப்பிரிக்கா மற்றும் தெற்கு அமெரிக்க நாடுகளில் மஞ்சள் காய்ச்சல் நோய் தாக்கம் ஏற்பட்டு வருகிறது. எனவே இதன் பரவலை தவிர்ப்பதற்காக இந்தியாவில் இருந்து அயல் நாடுகளுக்கு செல்வோர் மற்றும் அயல் நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு திரும்புவோர் மஞ்சள் காமாலை தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என மத்திய சுகாதார அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி எடுத்து கொண்டு பத்து நாட்களுக்குப் பின்னே மேற்கண்ட நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள அல்லது மேற்கண்ட நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு திரும்பி வர அனுமதிக்கப்படுவர். தடுப்பூசி போட்டுக் கொண்டது சான்றிதழ் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் மத்திய சுகாதார அமைச்சகம் 3 மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி செலுத்தும் மையங்களை அங்கீகரித்து உள்ளது. தடுப்பூசி மையங்களில் பாஸ்போர்ட், சுய விவரங்கள் அடங்கிய தொகுப்பு, மருத்துவ விவரங்கள் உள்ளிட்ட ஆவணங்களை சமர்ப்பித்து தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu