மத்திய நிதியமைச்சர் வழக்கு விசாரிக்க இடைக்கால தடை: நீதிமன்ற உத்தரவு

October 1, 2024

மத்திய நிதியமைச்சர் மீதான வழக்கினை விசாரிக்க இடைக்கால தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு எதிராக பெங்களூரு குற்றவியல் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. மனுவில், அவர் மற்றும் பாஜக தலைவர்கள், அமலாக்கத்துறை அதிகாரிகள் தேர்தல் பத்திரங்களை பயன்படுத்தி பணம் பறித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதற்குபின், திலக் நகர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் காங்கிரஸ் கட்சி, நிர்மலா சீதாராமனை உடனடியாக பதவி விலக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது. இந்த […]

மத்திய நிதியமைச்சர் மீதான வழக்கினை விசாரிக்க இடைக்கால தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு எதிராக பெங்களூரு குற்றவியல் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. மனுவில், அவர் மற்றும் பாஜக தலைவர்கள், அமலாக்கத்துறை அதிகாரிகள் தேர்தல் பத்திரங்களை பயன்படுத்தி பணம் பறித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதற்குபின், திலக் நகர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் காங்கிரஸ் கட்சி, நிர்மலா சீதாராமனை உடனடியாக பதவி விலக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது. இந்த விவகாரத்தில், முன்னாள் பாஜக தலைவர் நளின் குமார், உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.இந்நிலையில் இந்த வழக்கை விசாரிக்க நீதிபதி, அக்டோபர் 22ஆம் தேதி வரை இடைக்கால தடை விதித்துள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu