தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகளில் கியூ.ஆர் கோடு குறியீடுகளைப் பயன்படுத்தி பண வர்த்தகம் செய்ய பரிசோதனை
செய்யப்பட்டது.
தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகளில் மதுபானங்கள் விற்பனைக்கான புதிய விதிமுறைகள் நடைமுறைபடுத்தப்பட்டுள்ளன. தற்போது, மதுபாட்டில்களின் விலை எம்.ஆர்.பி.-க்கு மேல் வசூலிக்கப்படுவதாக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும், கியூ.ஆர் கோடு குறியீடுகள் மற்றும் பில்கள் மூலம் மின் வர்த்தகம் செய்வதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.இந்த வசதி 14 மதுக்கடைகளில் அறிமுகமாகியுள்ளன, இதன்மூலம் மது விற்பனை மேலும் கண்காணிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.