ஐபிஎல் 2024: லக்னோ அணியை 19 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி அணி

ஐபிஎல் 2024 தொடரின் 64 ஆவது லீக் ஆட்டத்தில் டெல்லி அணி மற்றும் லக்னோ அணி மோதியது. ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடரில் நேற்றைய போட்டியில் டெல்லி மற்றும் லக்னோ அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற லக்னோ அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 208 ரங்களை குவித்தது. இதில் போரல் அதிகபட்சமாக 58 ரங்களையும், ஸ்டெப்ஸ் அதிகபட்சமாக 57 ரன்களையும் குவித்தனர். […]

ஐபிஎல் 2024 தொடரின் 64 ஆவது லீக் ஆட்டத்தில் டெல்லி அணி மற்றும் லக்னோ அணி மோதியது.

ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடரில் நேற்றைய போட்டியில் டெல்லி மற்றும் லக்னோ அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற லக்னோ அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 208 ரங்களை குவித்தது. இதில் போரல் அதிகபட்சமாக 58 ரங்களையும், ஸ்டெப்ஸ் அதிகபட்சமாக 57 ரன்களையும் குவித்தனர். இதனை அடுத்து களமிறங்கிய லக்னோ அணி வீரர்கள் சொற்ப ரன்களில் விக்கெட்களை இழந்தனர். இதனால் லக்னோ அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதனை தொடர்ந்து டெல்லி அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu