ஐபிஎல் 2024- 57வது லீக்காட்டத்தில் லக்னோ அணி தோல்வி

ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடரில் லக்னோ அணியை வீழ்த்தி ஹைதராபாத் அணி வெற்றி பெற்றது. ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடர் 57வது லீக்காட்டம் ஹைதராபாத் சன்ரைசர்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜியன்ட்ஸ் அணிகள் இடையே நடைபெற்றது இதில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது . அதன்படி களம் இறங்கிய லக்னோ அணி வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். இறுதியில் 4 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனை தொடர்ந்து […]

ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடரில் லக்னோ அணியை வீழ்த்தி ஹைதராபாத் அணி வெற்றி பெற்றது.

ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடர் 57வது லீக்காட்டம் ஹைதராபாத் சன்ரைசர்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜியன்ட்ஸ் அணிகள் இடையே நடைபெற்றது இதில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது . அதன்படி களம் இறங்கிய லக்னோ அணி வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். இறுதியில் 4 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனை தொடர்ந்து ஹைதராபாத் அணி தொடக்கம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. டிராவிஸ் ஹெட் 16 பந்தில் அரைசிதம் எடுத்து அசத்தினார். அவரை தொடர்ந்து அபிஷேக் சர்மா அரை சதம் எடுத்தார். இறுதியில் ஹைதராபாத் அணி 9.4 ஓவரில் 167 ரன்களில் 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu