ஐபிஎல் கிரிக்கெட் போட்டி 2024 - முதல் ஆட்டம் சென்னையில் இன்று தொடக்கம்

17வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி இன்று முதல் மே 26 ஆம் தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற உள்ளது. இந்தியன் பிரீமியர் லீக் எனப்படும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி 2008 ஆம் ஆண்டு முதல் இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. போட்டியில் இந்திய வீரர்களுடன் வெளிநாட்டு வீரர்களும் இணைந்து விளையாடுவார்கள். 17 வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டியானது இன்று முதல் மே 26 ஆம் தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் […]

17வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி இன்று முதல் மே 26 ஆம் தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற உள்ளது.

இந்தியன் பிரீமியர் லீக் எனப்படும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி 2008 ஆம் ஆண்டு முதல் இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. போட்டியில் இந்திய வீரர்களுடன் வெளிநாட்டு வீரர்களும் இணைந்து விளையாடுவார்கள். 17 வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டியானது இன்று முதல் மே 26 ஆம் தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற உள்ளது. இதில் 10 அணிகள் பங்கேற்கின்றன. இந்த ஆண்டு முதல் போட்டியானது சென்னை சேப்பாக்கம் எம்.ஏ சிதம்பரம் ஸ்டேடியத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகும் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கும் நடைபெற உள்ளது. அதன்படி போட்டி இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் டிவியில் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன. மேலும் ஜியோ சினிமா செயலிலும் கண்டு களிக்கலாம்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu