இஸ்ரேலில் பாலஸ்தீன கைதிகளுக்கு பாலியல் கொடுமை

July 30, 2024

இஸ்ரேலில் உள்ள பாலஸ்தீன கைதிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் அளிக்கப்படுவதாக செய்தி வந்துள்ளது. இஸ்ரேல் நாட்டில் உள்ள பாலஸ்தீன ஹமாஸ் கைதிகளிடம் ராணுவ வீரர்கள் தகாத முறையில் நடந்து கொள்வதாக தொடர்ந்து புகார் வந்துள்ளது. இந்நிலையில் ஹமாஸ் குழுவை சேர்ந்த ஒரு நபர் பாலியல் ரீதியாக கொடுமைப்படுத்தப்பட்டுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து பாதிக்கப்பட்ட கைதிக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த புகார் தொடர்பாக வீரர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுவரை 9 ராணுவ வீரர்கள் […]

இஸ்ரேலில் உள்ள பாலஸ்தீன கைதிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் அளிக்கப்படுவதாக செய்தி வந்துள்ளது.

இஸ்ரேல் நாட்டில் உள்ள பாலஸ்தீன ஹமாஸ் கைதிகளிடம் ராணுவ வீரர்கள் தகாத முறையில் நடந்து கொள்வதாக தொடர்ந்து புகார் வந்துள்ளது. இந்நிலையில் ஹமாஸ் குழுவை சேர்ந்த ஒரு நபர் பாலியல் ரீதியாக கொடுமைப்படுத்தப்பட்டுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து பாதிக்கப்பட்ட கைதிக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த புகார் தொடர்பாக வீரர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுவரை 9 ராணுவ வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ராணுவ வீரர்கள் மீதான நடவடிக்கைக்கு அந்நாட்டின் வலதுசாரி அரசியல் கட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu